Your privacy / உங்கள் தனியுரிமை
Balasanka Group uses the details and files in this form only to consider you for a job: to contact you, arrange interviews and, if selected, prepare your offer. Only our HR team and the store you applied to can see them. If you are not selected, we delete them after a fixed period. You can ask us to correct or delete your details at any time.
இந்தப் படிவத்தில் உள்ள விவரங்களையும் கோப்புகளையும் பாலசங்கா குழுமம் உங்களை வேலைக்குப் பரிசீலிக்க மட்டுமே பயன்படுத்தும்: உங்களைத் தொடர்பு கொள்ள, நேர்காணல் ஏற்பாடு செய்ய, தேர்வானால் பணி வாய்ப்புக் கடிதம் தயாரிக்க. எங்கள் HR குழுவும் நீங்கள் விண்ணப்பித்த கிளையும் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும். தேர்வாகவில்லை எனில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவை நீக்கப்படும். உங்கள் விவரங்களைத் திருத்தவோ நீக்கவோ எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.
Full privacy notice and contact / முழு தனியுரிமை அறிவிப்பு
Photos or PDFs only, up to 5 MB each. Large photos are made smaller on your phone before upload.
புகைப்படம் அல்லது PDF மட்டும், ஒவ்வொன்றும் 5 MB வரை. பெரிய புகைப்படங்கள் தானாகச் சிறியதாக்கப்படும்.